skip to main
|
skip to sidebar
My Doodle Dews....
Thursday, February 16, 2017
சித்திரம்
நிறங்களின் சிதறல்களில்
அதன்
வளைவுகளும் கோடுகளும்
அல்லி கொடுப்பது,
நோக்குபவனுக்கு ஒரு கண்ணோட்டம்
ரசிப்பவனுக்கு ஒரு ஓவியம்
உணர்பவனுக்கு ஒரு கோணம்
எனில்
சிதறியவனுக்கு அது அவனுயிரோட்டம்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Its Me :)
Achu pk
Tamil Nadu, India
View my complete profile
Blog Archive
▼
2017
(1)
▼
February
(1)
சித்திரம்
►
2010
(3)
►
March
(1)
►
February
(1)
►
January
(1)
►
2009
(23)
►
December
(2)
►
November
(1)
►
October
(3)
►
September
(3)
►
August
(4)
►
July
(10)
Blogs Being Chased
Abi
Karthik
Mandhakini
Naren
Ranjith
Ravishankar
No comments:
Post a Comment