Thursday, July 9, 2009

என் காதலன்...

சந்திரன் போன்ற முகமும் சிற்றிடையும் கொண்டவள்
என என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி வர்ணித்தவன்
எவனோ!!!
கவிஞனா?!..
ஓவியனா?!..
சிற்பியா?!..
ஆம் இவ்வனைத்தையும் ஒருங்கே கொண்ட அந்த கலைஞன்
என் உயிர் காதலன்
எனது
" மனசாட்சி "


5 comments:

  1. Superb de..
    Unakkul ivalavu thiramaigal maraindu ullada..
    Fantastic dear..

    ReplyDelete
  2. இதெல்லாம் நீங்களே எழுதினதா???? ரொம்ப நல்லா இருக்கே அதான்...

    ReplyDelete
  3. Its fantastic achu:);

    ReplyDelete